340
TNPSC Group 1 முதன்மைத் தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி – AIM TN
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரியின் யூ-டியூப் சேனல் மூலம் ஜூலை 24-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி தனது AIM TN என்ற யூ-டியூப் சேனல் மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளை நடத்தி வருகிறது. கிராமப்புறங்களில் வசிப்போரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், தமிழ் வழிக் கல்வி பயின்றோரும் இதன் மூலம் பயன்பெற்று அரசுப் பணிகளில் அமர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தவுள்ள குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. அவா்களுக்கு உதவும் முயற்சியாக அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி குரூப்-1 போட்டித் தேர்வுக்கான இணையதள வகுப்புகளைத் தனது AIM TN யூ-டியூப் சேனல் மூலம் தொடங்கவுள்ளது.
‘மிஷன் 100’ “Mission 100” என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில் நாளொன்றுக்கு மூன்று காணொலிகள் என்ற அளவில் சுமாா் 180 காணொலிகள் அதற்கான பாடக் குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவ, மாணவிகள் ‘நோக்கம்’ செயலியின் மூலம் மாதிரித் தேர்வுகளை எழுதலாம்.
அவா்கள் எழுதிய தேர்வுகளுக்கான விடைகளை அவற்றிற்கான விவரக் குறிப்புகளுடன் சரி பாா்த்துக்கொள்ளும் வசதியும் இந்தச் செயலியில் உள்ளது.
அடுத்த நாள், அதாவது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2.30 மணிக்கு வகுப்பெடுத்த ஆசிரியா்களுடன் இணையவழி மூலம் நேரடித் தொடா்புகொண்டு சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.
‘மிஷன் 100’- இன் முதல் வகுப்பு ஜூலை 24-ஆம் தேதி காலை 8 மணிக்கு AIM TN யூ-டியூப் சேனில் தொடங்குகிறது. இதில் அனைவரும் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Important Links:
Text BOOK For Competitive Exams
Previous Year Question Papers Download
Tamil Nadu Government Exam Notes:
- Mental Ability Test Book PDF
- TNPSC (GROUP 1,2,2A) Preliminary UNIT VIII ( ii. Thirukkural) material free download
- TNPSC Exam Materials (Group 1,2,2A) – Tamil Nadu Commissionerate of Employment & Training
- TNPSC Group 2, 2A Model Test Paper 2021- Tamil Nadu Government
- TNPSC Free Government Material PDF Download All subjects | GROUP 4 Exam | Tamil and English Medium
- TNPSC GROUP 2 2a Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
- TNPSC GROUP 1, 2, 2a, 4 Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
TNPSC Previous year question papers collections in single PDF
Mental Ability
- simple Interest
- Compound Interest
- LCM & HCF
- Percentage
- Mensuration 2D
- Mensuration 3D
- Profit & Loss
- Ages
- Ratio
- Simplification
- Statistics & Probability
- Time & Work
- TNPSC பொதுதமிழ் Previous year question with Answer combined pdf
- TNPSC Previous year Question paper 2020 – All exam Question and Answer in One pdf
- TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS (2013 TO 2020) – History, Botony, Zoology, Physics, Chemistry, Polity, Economics
Other Important Links:
RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download
Tags:
aim tn group 1 free coaching,tnpsc group 1 free coaching,tnpsc group 1 free online coaching,tnpsc group 1 free coaching by government 2022,tnpsc group 1 free coaching centres in chennai,tnpsc group 1 mains free coaching,1-on-1 coaching,1 on 1 coaching template,