8th May 2020 Current Affairs in Tamil
8th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.
Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.
VETRIPADI Daily Newsletter
வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!
Daily Current affairs for Competitive
Exams ( UPSC, TNPSC, SSC)
8th May 2020
TABLE OF CONTENTS
-
தமிழ்நாடு
-
இந்தியா
-
வர்த்தகம்
-
உலகம்
-
இன்றய தினம்
தமிழ்நாடு
1.தமிழகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58 லிருந்து, 59 ஆக, ஓராண்டு நீட்டித்து, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார் , இதனால் ஓராண்டுக்கு அரசு பணியிடங்கள் காலியாக வாய்ப்பில்லை . அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 58 ஆக உள்ளது. ஏற்கனவே, ஓய்வு வயது, 55 லிருந்து 1979ல் அ.தி.மு.க., ஆட்சியில், 58 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பின், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2.தமிழகத்தில் பொது முடக்கம் நீக்கப்பட்ட பிறகு 50 சதவீதப் பயணிகளுடன் அரசுப் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா
1கடந்த 1-ஆம் தேதியில் இருந்து 171 சிறப்பு ரயில்கள் மூலம் 1.70 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
2.முப்படைகளுக்கான கட்டுமான வசதிகளை ஏற்படுத்தித் தரும் ராணுவ பொறியியல் சேவையில் 9,304 பணியிடங்களை நீக்குவதற்கான பரிந்துரைக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
வர்த்தகம்
1.நிதி சேவையில் ஈடுபட்டு வரும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது
2.தகவல்தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த ஹெச்சிஎல் டெக் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.3,154 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
3.கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்து நடப்பு 2020-ஆம் ஆண்டு மே 4 வரையிலான காலகட்டத்தில் சா்க்கரை ஆலைகள் 33,49,132 டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்தன.
4.நாட்டின் நிலக்கரி இறக்குமதி சென்ற ஏப்ரல் மாதத்தில் 29.1 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 1.86 கோடி டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதியானது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறக்குமதியான 2.63 கோடி டன்னுடன் ஒப்பிடும்போது 29.1 சதவீதம் அதிகமாகும்.
5.நடப்பு ராபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 216 லட்சம் டன் கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
உலகம்
1.இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் பெஞ்சமின் காண்ட் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது
2.கரோனா நோய்த்தொற்று நெருக்கடியை எதிா்கொள்வதற்காக நேபாளத்துக்கு 21.4 கோடி டாலா் (சுமாா் ரூ.1,623 கோடி) நிதியுதவி அளிக்க சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) முடிவு செய்துள்ளது.
இன்றய தினம்
1.உலக செஞ்சிலுவை தினம்
(போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் உருவான அமைப்புதான் ரெட் கிராஸ். இதற்குக் காரணமானவர் ஹென்றி டுனான்டு. இவர் 1828ஆம் ஆண்டு மே 8 இல் பிறந்தார்)
2.தென்கொரியா பெற்றோர் தினம்
3.உலக தாலசீமியா நோய் தினம்
பதிவிறக்க இணைப்பு இங்கே கிளிக் செய்யவும் – PDF
Tags : current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil winmeen,current affairs tamil january 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs january 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs january 2020,current affairs today,current affairs february 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,