Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Wednesday, March 29, 2023
  • Home
  • Contact Us
  • DMCA Copyright Infringement Notification
  • Login/Register
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Copyright 2021 - All Right Reserved
Current Affairs

7th May 2020 Current Affairs in Tamil

by Firoz Umrah May 7, 2020
by Firoz Umrah May 7, 2020

7th May 2020 Current Affairs in Tamil

7th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

7th May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

உலகம்

  1. புலிட்சர் பரிசு -3 இந்திய புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுது
  • பத்திரிகை துறையின் புகைப்பட பிரிவில் காஷ்மீரை சேர்ந்த சன்னி ஆனந்த், முக்தர் கான், தர் யாசின்ஆகியோர் புலிட்சர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
  • கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
  • காஷ்மீரில் ஊரடங்கு அமலில் இருந்தபோது ஏபி செய்தி நிறுவனத்தை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர்கள் சன்னி ஆனந்த், முக்தர் கான், தர் யாசின்ஆகியோர் மிகச் சிறப்பான புகைப்படங்களை எடுத்தனர்.

புலிட்சர் பரிசு

  • ஆண்டுதோறும் அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப்புலிட்சர் நினைவாக பத்திரிகை துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • உலகளவில் இது மிகப்பெரிய விருதாக மதிக்கப்படுகிறது.
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில்செயல்படும் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது.
  • பத்திரிகை, நாடகம், இசைத் துறையின் 23 பிரிவுகளில்புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டது.
  • முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் நாள் வழங்கப்பட்டது.
  • இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.
  1. ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை, கொரோனா வைரசால் 100 கோடி மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு.
  2. நைஜர் தலைநகர் நியாமி மீது பல நூறு மீட்டர் உயரத்துக்கு மணல் புயல் வீசியது. இந்த புயலால், கட்டிடங்கள் அனைத்தும் சிவப்பு நிற தூசுகளால் மூடப்பட்டன.
  • ஜனவரி முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் வறண்ட காலங்களில் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மணல் புயல்கள் வீசுவது வழக்கமான ஒன்று.
  1. இரண்டாம் உலகப்போரின் போது வடகொரியாவின் மண்ணில் இறந்த மற்றும் அங்கு புதைக்கப்பட்டுள்ள சோவியத் வீரர்களின் நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதில் கிம் ஜாங் அன் ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு நினைவு பதக்கம் வழங்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2-ம் உலகப்போர் வெற்றி விழா (இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையை ரஷியா வென்றதை நினைவுகூரும் வகையில்,); கிம் ஜாங் அன்னுக்கு நினைவு பதக்கம் –ரஷியா வழங்கியது
  1. வெற்றிகரமாக கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தடுப்பு வாக்சைன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக இத்தாலி ஆய்வாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
  • மனித செல்களில் இந்த கரோனா தடுப்பு வாக்சைன் வைரஸைச் செயலிழக்கச் செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது உருவாக்கப்பட்டும் வாக்சைன்கள் டிஎன்ஏ புரோட்டீன் மரபணு வகையைச் சேர்ந்ததாகும்.
  • இது ’எலெக்ட்ரோபொரேஷன்’ என்ற மின் இடமாற்ற உத்தி மூலம் செலுத்தப்படும்.
  • செல்களில் மின்புலத்தை உருவாக்கி ரசாயனம் அல்லது மருந்தை செல் தனதாக்கிக் கொள்ளும், இந்த வகையில் வாக்சைன்களும் செல்களுக்குள் ஊடுருவிச் செல்லும்.
  • இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
  • குமிழ்போன்ற முனை உடைய ஸ்பைக் மூலம் இந்த வைரஸ் செல்லை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது,
  • இவ்வகை ஸ்பைக் புரோட்டீனுக்கு எதிரானதுதான் இந்த வாக்சைன், குறிப்பாக நுரையீரல் செல்களில் வேலை செய்யும்.

இந்தியா

  1. ரூ.1000 அபராதம் ‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால்

  • நொய்டாவில் வசிப்போர் ஸ்மார்ட்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யாதவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
  • இந்தச் சட்டத்தின்படி ரூ.1000 அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும், என்று நொய்டா சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் அகிலேஷ்குமார் தெரிவித்தார்.

ஆரோக்கிய சேது செயலி

  • இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க வெளியிடப்பட்ட செயலிதான், ‘ஆரோக்கிய சேது’.
  • தற்போது, இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வரும் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தச் செயலி, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் மூலம் செயல்படுவதால், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகியிருக்கும். இதன்மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது.
  • 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்தது.
  1. மணிப்பூர் மாநிலத்தில் விளையும் கருப்பு அரிசி மற்றும் காஷ்மீரின் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் கருப்பு அரிசி

  • ‘சாக் ஹாவ்’ என்றும் மணிப்பூர் மாநிலத்தில் விளையும் கருப்பு அரிசி அழைக்கப்படும்
  • இந்த கருப்பு அரிசி ஊதா நிறத்தில் இருக்கும்.
  • வைட்டமின், தாதுப்பொருட்கள், ஆந்தோசயானின் உட்பட உடல்நலனுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துகள், முடி, தோல் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது.

காஷ்மீர் குங்குமப்பூ

  • சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தவும் கற்றல், நினைவாற்றல் திறனை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது.
  • மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் டீ, கர்நாடகாவின் மைசூர் பாகு, நாக்பூர் ஆரஞ்சு உட்பட பல்வேறு உணவுப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சில தினங்களுக்கு முன்பு இந்த அங்கீகாரம் கிடைத்தது.
  1. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தொற்றும் தன்மை அல்லாத வேறு நோய்கள் இருந்தால் ஆயுஷ்மான் பாரத் சுகாதார, நல மையங்களில் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
  2. சாதாரண கைபேசிகள், சாதாரண தொலைபேசிகள் வைத்திருப்பவர்களையும் ஆரோக்கிய சேது திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ‘’ஆரோக்கிய சேது ஊடாடு குரல் பதில் முறை -ஐவிஆர்எஸ்’’ செயல்படுத்தப்படுகிறது. இந்தச் சேவை நாடு முழுவதும் கிடைக்கிறது.
  • மக்கள் 1921 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து அவர்களது ஆரோக்கியம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்படும்.
  • ஆரோக்கிய சேது செயலியுடன் சேரக்கப்படும்.
  • மக்கள் கூறும் பதில்களின் அடிப்படையில், அவர்களது ஆரோக்கிய நிலைமை குறித்து குறுந்தகவல் அனுப்பப்படும்.
  • மேலும் அவர்களது நடமாட்டத்தைப் பொறுத்து, அவர்களது ஆரோக்கியம் பற்றி எச்சரிக்கை தகவல்கள் வரும்.
  • கைபேசி சேவையைப் போன்று, இந்தச் சேவை 11 பிராந்திய மொழிகளில் செயல்படுத்தப்படுகிறது.
  1. உ.பி. அரசின் புதிய சட்டம்

  • கரோனா பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை.
  • உத்தரப் பிரதேசத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கரோனா பணியாளர்களைத் தாக்கினால ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் தொற்று நோய் கட்டுப்பாட்டு சட்டம் 2020 புதிய சட்டம் இயற்றப்படுகிறது.
  • கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர், தனிமைப்படுத்தலை மீறினால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • இதுதொடர்பாக ‘தொற்றுநோய் நோய்கள் சட்டம், 1897’ இல் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.
  • விரைவில் ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமாக கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் கிருமி நாசினியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.
  2. மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் வாரியம் (சிபிஐசி) தனது அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  3. வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட இருக்கும் இந்தியா்கள் நாடு திரும்பிய பிறகு ‘ஆரோக்ய சேது’ செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தகம்

  1. ஊரடங்கால் நாடு முற்றிலும் முடங்கியதால் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2 முதல் 4 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளது.
  1. கரோனா; தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைக்கு (EPFO) மின்னஞ்சல் செயல்முறை அறிமுகம்
  • ஊரடங்கு காலத்தில், தொழிலதிபர்கள் டிஜிட்டல் அல்லது ஆதார் அடிப்படையிலான மின்-அடையாளத்தைப் பயன்படுத்துவது கடினம் என்பதால் , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் செயல்முறையை எளிதாக்குவதற்கான மின்-அடையாளத்தைப் பெறுவதற்கான மின்னஞ்சல் செயல்முறையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
  1. கரோனாவை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் இந்தியாவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நான்கில் ஒருவர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு நிறுவனமான சிஎம்ஐஇ அமைப்பு தெரிவித்துள்ளது.
  • மே 3-ம் தேதி கணக்கீட்டின் படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை 27.1 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

PDF Download Here

 

 

Tags :

current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil winmeen,current affairs tamil january 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs january 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs january 2020,current affairs today,current affairs february 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,

0 comment
0
FacebookTwitterPinterestEmail
Firoz Umrah

previous post
6th May 2020 Current Affairs in English
next post
List of Speakers of Lok Sabha

Related Posts

April 2022 Current Affairs PDF – Released by...

July 22, 2022

March 2022 Current Affairs PDF – Released by...

July 22, 2022

February 2022 Current Affairs PDF – Released by...

July 22, 2022

தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – மே...

July 22, 2022

தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – ஏப்ரல்...

July 22, 2022

தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – மார்ச்...

July 22, 2022

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Our Telegram Channel

Join us on Telegram

Related Posts

  • April 2022 Current Affairs PDF – Released by Tamil Nadu Government – English medium

    July 22, 2022
  • March 2022 Current Affairs PDF – Released by Tamil Nadu Government – English medium

    July 22, 2022
  • February 2022 Current Affairs PDF – Released by Tamil Nadu Government – English medium

    July 22, 2022
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – மே 2022- Tamil medium

    July 22, 2022
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – ஏப்ரல் 2022- Tamil medium

    July 22, 2022

Categories

  • (10th) SSLC (22)
  • Blog (40)
  • Books (44)
  • Current Affairs (95)
  • Dinamalar News Paper (45)
  • Dinamani News Paper (86)
  • Economy (25)
  • Employment News (148)
  • Environment (14)
  • Exams Answer key (5)
  • General English (87)
  • General Studies (72)
  • General Tamil (15)
  • Geography (7)
  • GROUP 1 (6)
  • Group 2 (6)
  • Group 2A (23)
  • Group 4 (28)
  • Group1 (28)
  • History (3)
  • Important Organisation (20)
  • Model Question Paper (1)
  • NCERT CBSE TEXTBOOK (99)
  • Online Test (12)
  • Polity (19)
  • Previous Year Question Paper (41)
  • Results (7)
  • RRB NTPC (41)
  • RRB Railway recruitment Board (41)
  • samacheer kalvi Book Back Answers (71)
  • Samacheer Kalvi TextBook (13)
  • Science (8)
  • Social Issues (2)
  • Static GK (47)
  • Test Series (1)
  • TNPSC (53)
  • TNPSC (12)
  • TNPSC News Paper Material (104)
  • TNTET (1)
  • UPSC / IAS (8)

Recent Comments

  • Jeevitha U on TNPSC Group 2 Result in 2022 Preliminary Cut Off Marks, Merit List @ www.tnpsc.gov.in
  • Firoz Umrah on TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS (2013 TO 2020) – History, Botony, Zoology, Physics, Chemistry, Polity, Economics
  • priya on TNPSC 6th to 12th Do You Know? |Glossary |Summary(wrap up) |Facts | Important Tables| www.vetripadi.com
  • Gogul on Dinamalar Railway RRB Exam Model Question Materials Day 23 (06.10.2020)
  • Venkadesan on Group 4 VAO General Tamil Model Test 2
  • Facebook
  • Youtube
  • Email
  • Telegram
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign
Sign In

Keep me signed in until I sign out

Forgot your password?

Password Recovery

A new password will be emailed to you.

Have received a new password? Login here