Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Sunday, July 3, 2022
  • Home
  • Contact Us
  • DMCA Copyright Infringement Notification
  • Login/Register
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Copyright 2021 - All Right Reserved

Group 4 VAO General Tamil Model Test 2

by Vetri Padi August 29, 2019
by Vetri Padi August 29, 2019

இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப் பாராட்டப் பெற்றவர்

Correct! Wrong!

ஒவ்வொரு செய்தியாளரும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளை திரட்டுவார் இதனை எவ்வாறு குறிப்பிடுவர் ?

Correct! Wrong!

முதன் முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் ?

Correct! Wrong!

நாடகம் ஏத்தும் கணிகை என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் யாரை குறிப்பிடுகிறார்?

Correct! Wrong!

வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்

Correct! Wrong!

ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மணிமேகலையில் எத்தனாவது காதை ?

Correct! Wrong!

பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் என்று முழங்கிய கவிஞர் யார்?

Correct! Wrong!

பசிப்பிணி என்னும் பாவி என்று பசியின் கொடுமையை கூறும் காப்பியம் ?

Correct! Wrong!

காய் முன் நிரை வருவது ?

Correct! Wrong!

மென்று வேர்ச்சொல்லை அறிக ?

Correct! Wrong!

பொருந்தாத சொல்லை கண்டறிக

Correct! Wrong!

உண் என்னும் வேர்ச்சொல்லின் வினை எச்சம்

Correct! Wrong!

விரிகதிர் இலக்கணக்குறிப்பு தருக

Correct! Wrong!

பொறு என்ற வேர் சொல்லின் தொழிற்பெயர் என்ன?

Correct! Wrong!

பெரியபுராணம் எந்த திருமுறைக்கு உட்பட்டது?

Correct! Wrong!

தமிழே மிகவும் பண்பட்ட மொழி அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்று கூறியவர் யார்

Correct! Wrong!

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

Correct! Wrong!

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவர் யார் ?

Correct! Wrong!

ரூபாவதி கலாவதி நாடகங்களின் ஆசிரியர் யார் ?

Correct! Wrong!

பிரான்சிஸ் சென்கின்ஸ் என்பவர் எந்த ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை வடிவமைத்தார் ?

Correct! Wrong!

வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை பறை சாற்றியவர் யார் ?

Correct! Wrong!

எந்த தீவில் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்?

Correct! Wrong!

ஞாயிறு வட்டம் என்று குறிப்பு காணப்படும் நூல்?

Correct! Wrong!

ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளில் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார் ?

Correct! Wrong!

அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது ?

Correct! Wrong!

இதழகத்து அனைய தெருவம் இதழகத்து அனைத்தே அண்ணல் கோயில் என்ற பாடல் இதில் இடம் பெற்றுள்ளது?

Correct! Wrong!

உவேசா பிறந்த ஊர் எது?

Correct! Wrong!

நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் ?

Correct! Wrong!

மனித நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படுவது ?

Correct! Wrong!

பரிதிமாற்கலைஞர் வசன நடை கைவந்த வள்ளலார் என்று யாரை பாராட்டினார் ?

Correct! Wrong!

இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் யார்?

Correct! Wrong!

நாடகத்தின் அடிப்படை அமைப்பு

Correct! Wrong!

தமிழை வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்று கூறியவர் யார்?

Correct! Wrong!

கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று கூறியவர் யார் ?

Correct! Wrong!

வெண்பா எவ்வகை ஓசை பெற்று வரும்

Correct! Wrong!

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் என்று பாடியவர் ?

Correct! Wrong!

உடம்பிடை தோன்றிய ஒன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி என்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை பற்றி அன்றே பாடியவர் யார் ?

Correct! Wrong!

விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன ?

Correct! Wrong!

1913ஆம் ஆண்டு எந்த இடத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார் ?

Correct! Wrong!

நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுபவர் யார் ?

Correct! Wrong!

தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது ?

Correct! Wrong!

உலகம் முழுவதையும் ஆள கருதுபவர் எதற்காக காத்திருக்க வேண்டும் ?

Correct! Wrong!

26 முதல் 32 வயதுவரை உடைய பருவ மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர் ?

Correct! Wrong!

இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் யார்?

Correct! Wrong!

மாகதம் எனப்படுவது ?

Correct! Wrong!

ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார் ?

Correct! Wrong!

வா என்ற வேர்ச் சொல்லின் தொழிற்பெயரை கண்டறிக ?

Correct! Wrong!

சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு ?

Correct! Wrong!

தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர் யார் ?

Correct! Wrong!

மேதி என்ற சொல்லுக்கான பொருள் என்ன ?

Correct! Wrong!

தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார் ?

Correct! Wrong!

குருசு என்பதன் பொருள்

Correct! Wrong!

அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி என்ன ?

Correct! Wrong!

பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார் ?

Correct! Wrong!

புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?

Correct! Wrong!

ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்

Correct! Wrong!

கீழ்க்கண்டவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது ?

Correct! Wrong!

உலகம் உருண்டை என்ற கருத்து எவ்வாறுவியல் இயலின் பார்ப்படும்

Correct! Wrong!

முக்கூடற்பள்ளு குறிய பாவகை

Correct! Wrong!

ஞானக் கண்ணாடி என்ற சமய நூலை இயற்றியவர் யார் ?

Correct! Wrong!

உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது ?

Correct! Wrong!

புரட்சி முழக்கம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

Correct! Wrong!

கடம் என்ற சொல்லின் பொருள் என்ன ?

Correct! Wrong!

தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க யாரை பாராட்டியுள்ளார்?

Correct! Wrong!

எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறிய நூல் ?

Correct! Wrong!

அங்கக வேளாண்மை எனப்படுவது ?

Correct! Wrong!

நம்மாழ்வார் பிறந்த ஊர் ?

Correct! Wrong!

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடியவர் யார்?

Correct! Wrong!

நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று பாடியவர் ?

Correct! Wrong!

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் சரியானவற்றை தேர்க ?

Correct! Wrong!

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Correct! Wrong!

பெரிய புராணம் எழுதிட துணை நின்ற நூல் எது?

Correct! Wrong!

மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை அந்த மாறன் எனக்கு வேண்டியதில்லை என்ற பாடலை பாடியவர் யார்?

Correct! Wrong!

ஆழி சரியான பொருளைக் கண்டறிக

Correct! Wrong!

விழுதும் வேரும் என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது ?

Correct! Wrong!

பூங்கொடி, வீர காவியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

Correct! Wrong!

எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது?

Correct! Wrong!

ரகசிய வழி என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் யார் ?

Correct! Wrong!

அறிஞர் அண்ணாவிற்கு மிகவும் விருப்பமான இலக்கியம் எது ?

Correct! Wrong!

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி நேரே பொருள் கொள்வது ?

Correct! Wrong!

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடியவர் யார்?

Correct! Wrong!

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார் ?

Correct! Wrong!

திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் யார் ?

Correct! Wrong!

பள்ளிப் பறவைகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

Correct! Wrong!

ஞானப் பச்சிலை என்று வள்ளலார் குறிப்பிடுவது எதை ?

Correct! Wrong!

நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார் ?

Correct! Wrong!

நட என்ற வேர் சொல்லின் பெயரெச்சம் காண்க

Correct! Wrong!

பொலிட்டிக்கல் சயின்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன?

Correct! Wrong!

போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்?

Correct! Wrong!

சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை தேர்ந்தெடுக்க ?

Correct! Wrong!

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?

Correct! Wrong!

சமூக சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற காலம் ?

Correct! Wrong!

வள்ளை என்பதன் பொருள் ?

Correct! Wrong!

ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னுமாய் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவது எவ்வகை பொருள்கோளாகும் ?

Correct! Wrong!

ஆயுத எழுத்துக்கு எத்தனை மாத்திரை ?

Correct! Wrong!

கம்பர் - அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் ?

Correct! Wrong!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கூறியவர் யார்?

Correct! Wrong!

வருவான் என்பது ?

Correct! Wrong!

உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்பதை உணர் என்று கூறியவர் யார் அறிஞர் ?

Correct! Wrong!

பன்னிருபடலத்தின் ஆசிரியர் யார் ?

Correct! Wrong!

Group 4 VAO General Tamil Model Test 2

Share your Results:

Toggle embed code
5 comments
0
FacebookTwitterPinterestEmail
Vetri Padi

previous post
Group 4 VAO General Tamil Model Test 1
next post
Group 2 Previous year Polity Questions

5 comments

Prabha April 24, 2022 - 2:48 pm

Good

Reply
Firoz Umrah April 25, 2022 - 9:45 pm

Thank you

Reply
dinesh May 3, 2022 - 7:28 am

Super

Reply
jansirani May 15, 2022 - 11:31 am

great effort

Reply
Nithya May 23, 2022 - 2:13 am

It’s gud

Reply

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Our Telegram Channel

Join us on Telegram

Categories

  • (10th) SSLC (22)
  • Blog (34)
  • Books (43)
  • Current Affairs (89)
  • Dinamalar News Paper (45)
  • Dinamani News Paper (86)
  • Economy (25)
  • Employment News (144)
  • Environment (14)
  • Exams Answer key (2)
  • General English (87)
  • General Studies (68)
  • General Tamil (12)
  • Geography (7)
  • GROUP 1 (3)
  • Group 2 (4)
  • Group 2A (21)
  • Group 4 (19)
  • Group1 (20)
  • History (3)
  • Important Organisation (20)
  • Model Question Paper (1)
  • NCERT CBSE TEXTBOOK (99)
  • Online Test (12)
  • Polity (19)
  • Previous Year Question Paper (38)
  • Results (2)
  • RRB NTPC (41)
  • RRB Railway recruitment Board (41)
  • samacheer kalvi Book Back Answers (71)
  • Samacheer Kalvi TextBook (13)
  • Science (8)
  • Social Issues (2)
  • Static GK (47)
  • TNPSC (36)
  • TNPSC (8)
  • TNPSC News Paper Material (104)
  • UPSC / IAS (8)

Recent Comments

  • Pathmaveni_v on பொதுத் தமிழ் – TNPSC General Tamil Study Materials
  • Nithya on Group 4 VAO General Tamil Model Test 2
  • jansirani on Group 4 VAO General Tamil Model Test 2
  • N. Sureka on TNTEU B.Ed./M.Ed Results 2022 Released @ tnteu.ac.in Check TNTEU TNTEU B.Ed./M.Ed 1st Sem Sep Results
  • dinesh on Group 4 VAO General Tamil Model Test 2
  • Facebook
  • Youtube
  • Email
  • Telegram
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign
Sign In

Keep me signed in until I sign out

Forgot your password?

Password Recovery

A new password will be emailed to you.

Have received a new password? Login here