TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது

TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது

 

குரூப் 2 குரூப் 2ஏ பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு கடந்த சனிக்கிழமை (மே 21, 2022) நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் சுமார் 117 இடங்களில் 4,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதினர். தற்போது இத்தேர்விற்கான சரியான விடைகள் எது என்பது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

 

குரூப் 2, 2ஏ தேர்வு தற்காலிக விடைகளை தனித்தனியாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்குமான வினாக்களுக்கான (தற்காலிக) விடையை அறிய, இங்கே க்ளிக் செய்யவும் – பொது தமிழ் | பொது அறிவு | பொது ஆங்கிலம்

அரசு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளில் ஆட்சேபனை இருக்கும் தேர்வர்கள், அதை கீழ்வரும் லிங்க்-ல் க்ளிக் செய்து தெரிவிக்கலாம் – பொது தமிழ் | பொது அறிவு | பொது ஆங்கிலம்

Leave a Comment