TANCET 2024 Admit Card Released – நுழைவுச்சீட்டு வெளியீடு!

0
135

TANCET 2024 Admit Card Released – நுழைவுச்சீட்டு வெளியீடு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள TANCET தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதை தேர்வர்கள் பெறுவதற்கான எளிய வழிமுறை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் TANCET 2024 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை அண்ணா பல்கலைக்கழகமானது இன்று (21.02.2024) வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் http://tancet.annauniv.edu/ என்ற இணையதள இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த நுழைவுச் சீட்டை பெற விரும்பும் நபர்கள் login பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளிட வேண்டும். இத்தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு MCQ தேர்வு முறைப்படி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Link : http://tancet.annauniv.edu/