தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2022 – அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2022  தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தேதி மற்றும் தேர்வு அட்டவணை வெளியாகி இருக்கிறது. தேர்வு அட்டவணை வெளியீடு: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு …

Read more