Nobel Prize announcements 2-9 October 2023 !
நோபல் பரிசு 2023 !
நோபல் பரிசு :
நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) (2023) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.
கடந்த 1896-ஆம் ஆண்டு மறைந்த ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் உயிலின் படி பெறப்பட்ட 11 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனார் (1 மில்லியன் டாலர்) பரிசுத் தொகையைக் கொண்டது. இந்தாண்டு ஸ்வீடிஸ் குரோனார்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்தைத் தொடர்ந்து பரிசுத்தொகை 1 மில்லியன் குரோனார்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆல்பரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு பெற்றவர்கள் பரிசு பெற அழைக்கப்படுவார்கள். இதில் நோபலின் விருப்பப்படி, அமைதிக்கான பரிசு மட்டும் ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது. மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமில் வைத்து நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றன.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
1. 2023-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு:
எம்ஆர்என்ஏ (messenger RNA) கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது.
- ‘நியூக்ளியோசைடு’ மூலக்கூறுகள் மாற்றம் தொடர்பான இவர்களின் கண்டுபிடிப்பு, கொரோனா பெருந்தொற்றின் போது, எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசி தயாரிக்க காரணமாக அமைந்தது.
- இந்த எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசி வழக்கமான தடுப்பூசி போல் எதிர்ப்பு சக்தியை உருவாக்காமல், உடலில் வைரஸ் புரதத்தை உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளை கொண்டவை.
- இதன் வாயிலாக நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்படும் என்பதை ஆய்வின் வாயிலாக இவர்கள் கண்டறிந்தனர்.2005ம் ஆண்டு கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேன் கண்டுபிடித்து அறிவியல் கட்டுரை வெளியிட்டனர்.
கட்டாலின் கரிகோ
- Szolnok எனப்படும் இயற்கை அதிசயங்கள் நிறைந்த பெரிய ஹங்கேரிய சமவெளி பகுதியில் 1955-ல் பிறந்த கட்டாலின் கரிகோ, Szeged பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் Perelman School of Medicine-ல் துணைப் பேராசிரியராகவும் உள்ளார்.
ட்ரூ வெய்ஸ்மேன்
- ட்ரூ வெய்ஸ்மேன் தடுப்பூசி ஆராய்ச்சியில் ராபர்ட்ஸ் குடும்பப் பேராசிரியராகவும், ஆர்என்ஏ கண்டுபிடிப்புகளுக்கான பென் இன்ஸ்டிட்யூட் இயக்குநராகவும் உள்ளார்.
2. 2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு :
2023-ம் ஆண்டு இயற்பியலுகான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெரெங்க் க்ரவுஸ், ஸ்வீடனைச் சேர்ந்த அன்னி எல் ஹூலியர் ஆகிய மூன்று பேரும் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
- அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் உலகிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்கான கருவியை மனிதகுலத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
- ஒளியில் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை நிரூபித்துள்ளனர்.
- இது எலக்ட்ரான்கள் நகரும் அல்லது விரைவாக ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடப் பயன்படுவதாக நோபல் பரிசு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குறிப்பாக எலக்ட்ரான்களுக்கு இடையில் ஏற்படும் திசைவேக மாற்றம் மற்றும் ஆட்டோசெகண்ட் எனப்படுகின்ற ஹார்ட்பீட் மற்றும் ஏஜ் ஆப் யுனிவர்ஸ் போன்றவற்றை இதன் மூலம் கண்டறிய முடியும்.
- இது அறிவியல் உலகத்திற்கும், வருங்கால தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குவாண்டம் மெக்கானிக் என்பது போன்ற விஷயங்களுக்கு இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது.
- அதாவது பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு அணுவில் உள்ள மாற்றங்களையும் இந்த கருவியின் மூலம் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இது விண்வெளி துறையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
2022ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அலெய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் பெரிய தூரத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்பதற்கான வழியைக் கண்டறிந்ததற்காக மூன்று பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
Important Links:
Text BOOK For Competitive Exams
Previous Year Question Papers Download
Tamil Nadu Government Exam Notes:
- Mental Ability Test Book PDF
- TNPSC (GROUP 1,2,2A) Preliminary UNIT VIII ( ii. Thirukkural) material free download
- TNPSC Exam Materials (Group 1,2,2A) – Tamil Nadu Commissionerate of Employment & Training
- TNPSC Group 2, 2A Model Test Paper 2021- Tamil Nadu Government
- TNPSC Free Government Material PDF Download All subjects | GROUP 4 Exam | Tamil and English Medium
- TNPSC GROUP 2 2a Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
- TNPSC GROUP 1, 2, 2a, 4 Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
TNPSC Previous year question papers collections in single PDF
Mental Ability
- simple Interest
- Compound Interest
- LCM & HCF
- Percentage
- Mensuration 2D
- Mensuration 3D
- Profit & Loss
- Ages
- Ratio
- Simplification
- Statistics & Probability
- Time & Work
- TNPSC பொதுதமிழ் Previous year question with Answer combined pdf
- TNPSC Previous year Question paper 2020 – All exam Question and Answer in One pdf
- TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS (2013 TO 2020) – History, Botony, Zoology, Physics, Chemistry, Polity, Economics
Other Important Links:
RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download
Tags:
nobel prize 2023,nobel prize 2023 medicine,nobel prize 2023 predictions,nobel prize 2023 physics,nobel prize 2023 physiology,nobel prize 2023 winners list,nobel prize 2023 medicine predictions,nobel prize 2023 chemistry,nobel prize 2023 literature,nobel prize 2023 announcement,nobel prize 2023 physiology prediction,nobel prize 2023 adda247,nobel prize 2023 amount,nobel prize awards 2023,nobel prize 2023 current affairs,nobel peace prize 2023 announcement,nobel prize 2022 and 2023,david attenborough nobel prize 2023,nobel prize award ceremony 2023,all nobel prize winners 2023,when is the nobel prize awarded 2023,who are the nominees for nobel peace prize 2023,nobel peace prize announcement 2023,when is the nobel peace prize awarded 2023,nobel prize 2023 biology,nobel prize books 2023,nobel prize by year,nobel prize winners by year,biology nobel prize 2023,nobel prize 2023 candidates,nobel prize 2023 chemistry prediction,nobel prize 2023 chemistry winners list,nobel prize ceremony 2023,nobel prize categories 2023,nobel prize contenders 2023,nobel prize concert 2023,nobel peace prize concert 2023,chemistry nobel prize 2023,