ஐ.நா.சபை அறிவித்த முக்கிய ஆண்டுகள்

ஐ.நா.சபை அறிவித்த முக்கிய ஆண்டுகள்

 

1959/1960 உலக அகதிகள் ஆண்டு
(World Refugee Year)
1961 சர்வதேச ஆரோக்கியம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி ஆண்டு
(International Health and Medical Research Year)
1965 சர்வதேச ஒற்றுமை ஆண்டு
(International Co-operation Year)
1967 பன்னாட்டுச் சுற்றுலா
(International Tourism)
1968 பன்னாட்டு மனித உரிமை
(International Human Rights)
1970 பன்னாட்டு கல்வி ஆண்டு
(International Education Year)
1972 பன்னாட்டு புத்தக ஆண்டு
(Internatioal Book Year)
1973 கோபர்னிகஸ் ஆண்டு
(Copernicus Year)
1974 உலக மக்கள் தொகை ஆண்டு
(World Population Year)
1975 பன்னாட்டு மகளிர் ஆண்டு
(International Women’s Year)
1979 பன்னாட்டுக் குழந்தைகள் ஆண்டு
(International Year of Children)
1981 பன்னாட்டு ஊனமுற்றோர் ஆண்டு
(International Year of the Disabled)
1983 பன்னாட்டு தகவல் தொடர்பு ஆண்டு
(World Communication Year)
1985 பன்னாட்டு இளைஞர் ஆண்டு
(International Youth Year)
1986 பன்னாட்டு சமாதான ஆண்டு
(International Year of Peace)
1987 உறைவிடமற்றவர்களுக்கான பாதுகாப்பு ஆண்டு
(International Year of Shelter for the Homeless)
1990 பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டு
(International Literacy Year)
1992 பன்னாட்டு விண்வெளி ஆண்டு
(International Space Year)
1993 உள்நாட்டு மக்கள் தொகை ஆண்டு
(International Year of the Intigenous Populations)
1994 பன்னாட்டு குடும்ப நல ஆண்டு
(International Year of the Family)
1995 பன்னாட்டு சகிப்புத்தன்மை ஆண்டு
(Internationalyear of the Tolerance)
1996 சர்வதேச வறுமை ஒழிப்பு ஆண்டு
(International Year for the Eradication of Poverty)
1998 பன்னாட்டு பெருங்கடல் ஆண்டு
(International year of the Ocean)
1999 பன்னாட்டு முதியோர் ஆண்டு
(International year of the Older Persons)
2001 பன்னாட்டு மகளிர் ஆண்டு
(International year of Women’s Empowerment)
2002 பன்னாட்டு சுற்றுச்சூழல் சுற்றுலா ஆண்டு
(International year of Ecotourism)
ஐ.நா.வின் கலாச்சார பாரம்பரியம் ஆண்டு
(United Nations Year for Cultural Heritage)
சர்வதேச மலைகள் ஆண்டு
(International Year of Mountains)
2003 பன்னாட்டு தூய தண்ணீர் ஆண்டு
(International year of fresh water)
2004 பன்னாட்டு அரிசி ஆண்டு
(International year of rice)
2005 பன்னாட்டு இயற்பியல் ஆண்டு
(International Year of Physics)
சர்வதேச விளையாட்டு மற்றும் உடற்கல்வி ஆண்டு
(International Year for Sport and Physical Education)
2006 சர்வதேச பாலைவனங்கள் மற்றும் பாலைவனமாக்கல் ஆண்டு
(International Year of Deserts and Desertification)
2007 பன்னாட்டு துருவ ஆண்டு
(International Polar Year)
2008 பன்னாட்டு உருளைக்கிழங்கு ஆண்டு
(Internationalyear of potato)
சர்வதேச பூமி ஆண்டு
(International Year of Planet Earth)
சர்வதேச மொழிகள் ஆண்டு
(International Year of Languages)
சர்வதேச சுகாதார ஆண்டு
(International Year of Sanitation)
2009 பன்னாட்டு நல்லிணக்க ஆண்டு
(International year of reconciliation)
சர்வதேச இயற்கை இழைகள் ஆண்டு
(International Year of Natural Fibres)
சர்வதேச மனித உரிமைகள் கற்றல் ஆண்டு
(International Year of Human Rights Learning)
சர்வதேச வானியல் ஆண்டு
(International Year of Astronomy)
சர்வதேச கொரில்லா ஆண்டு
(Year of the Gorilla [UNEP and UNESCO])
2010 பன்னாட்டு பல்லுயிரிகள் ஆண்டு
(international year of biodiversity)
சர்வதேச இளைஞர் ஆண்டு
(International Year of Youth (12 August 2010 — 11 August 2011) )
சர்வதேச கடற்படை ஆண்டு
(International Year of the Seafarer)
சர்வதேச கலாச்சார ஒத்துழைப்பு ஆண்டு
(International Year for the Rapprochement of Cultures)
2011 பன்னாட்டு காடுகள் ஆண்டு
(International year of forests)
சர்வதேச ஆப்ரிக்க வம்சாவளியினர் ஆண்டு
(International Year for People of African Descent)
சர்வதேச வேதியியல் ஆண்டு
(International Year of Chemistry)
2012 பன்னாட்டு கூட்டுறவு ஆண்டு
(International year of Co-Operatives)
சர்வதேச அனைவருக்கும் நிலையான ஆற்றல் ஆண்டு
(International Year of Sustainable Energy for All)
2013 பன்னாட்டு தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டு
(International year of water co-operation)
சர்வதேச குயினோவா ஆண்டு
(International Year of Quinoa)
2014 பன்னாட்டு குடும்பப் பண்ணை ஆண்டு
(International year of family farming)
சர்வதேச படிகவியல் ஆண்டு
(International Year of Crystallography)
2015 பன்னாட்டு நிலம் ஆண்டு
(International Year of Soils)
பன்னாட்டு ஒளி மற்றும் ஒளி சார்ந்த தொழில்நுட்பங்கள் ஆண்டு
(International year of Light and Light based Technologies)
2016 சர்வதேச பருப்பு வகைகள் ஆண்டு
(International year of Pulses )
2017 வளர்ச்சிக்கான நீடித்த சுற்றுலா ஆண்டு
(International year of Sustainable Tourism for Deveolpment)
2019 சர்வதேச உள்ளூர் மொழிகள் ஆண்டு
(International Year of Indigenous Language)
சர்வதேச மிதவாத ஆண்டு
(International Year of Moderation)
சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டு
(Ininternational Year of the Periodic table of Chemical Elements)
2020 சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டு
(International Year of Plant Health)
சர்வதேச செவிலியர் ஆண்டு
(International Year of the Nurse and the Midwife)
2021 சர்வச்தேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டு
(International Year of Peace and Trust)
சர்வதேச நிலையான வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான பொருளாதாரம் ஆண்டு
(International Year of Creative Economy for Sustainable Development)
சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு
(International Year of Fruits and Vegetables)
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஆண்டு
(International Year for the Elimination of Child Labour)
2022 சர்வதேச மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு ஆண்டு
(International year of Artisanal Fisheries and Aquaculture)
2023 சர்வதேச சிறு தானியங்கள் (தினை) ஆண்டு
(International Year of Millets)
2024 சர்வதேச இரட்டை திமில் ஒட்டகங்கள் ஆண்டு
(International Year of Camelids)

Leave a Comment