District Health Society 2025 – DEO (Data Entry Operator)
DEO (Data Entry Operator) & Physiotherapist நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society) 2025 ஆம் ஆண்டிற்கான DEO (Data Entry Operator) மற்றும் Physiotherapist பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 3 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 29 செப்டம்பர் 2025.
Key Features of Employment:
- நிறுவனம்: நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கம்
- பதவிகள்: DEO (Data Entry Operator), Physiotherapist
- மொத்த காலியிடம்: 3
- சம்பளம்: ₹13,500 மாதம்
- வேலை இடம்: நீலகிரி, தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
Education Qualification:
Data Entry Operator – Any Degree + PG Diploma in Computer Application + English & Tamil Typewriting.
Physiotherapist – BPT (Bachelor’s in Physiotherapy).
Vacancy Details:
பதவி | காலியிடம் |
---|---|
Data Entry Operator | 2 |
Physiotherapist | 1 |
மொத்தம் | 3 |
Salary Details:
பதவி | சம்பள விகிதம் |
---|---|
Data Entry Operator | ₹13,500 மாதம் |
Physiotherapist | ₹13,500 மாதம் |
Age Limit:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
Method of Selection:
- நேர்காணல் (Interview)
Application Fee:
எந்தக் கட்டணமும் இல்லை
Important Dates:
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 24.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2025
Method of Applying:
- கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்:
Address:
District Health Officer,
No.38 Jail Hill Road,
Near CT Scan,
Udhagamadalam – 643001.
விண்ணப்பப் படிவம்: [இணைப்பு]
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: [இணைப்பு]
அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]
Important Links:
Text BOOK For Competitive Exams
DO YOU KNOW FACTS
Previous Year Question Papers Download
Tamil Nadu Government Exam Notes:
- Mental Ability Test Book PDF
- TNPSC (GROUP 1,2,2A) Preliminary UNIT VIII ( ii. Thirukkural) material free download
- TNPSC Exam Materials (Group 1,2,2A) – Tamil Nadu Commissionerate of Employment & Training
- TNPSC Group 2, 2A Model Test Paper 2021- Tamil Nadu Government
- TNPSC Free Government Material PDF Download All subjects | GROUP 4 Exam | Tamil and English Medium
- TNPSC GROUP 2 2a Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
- TNPSC GROUP 1, 2, 2a, 4 Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
TNPSC Previous year question papers collections in single PDF
Mental Ability
- simple Interest
- Compound Interest
- LCM & HCF
- Percentage
- Mensuration 2D
- Mensuration 3D
- Profit & Loss
- Ages
- Ratio
- Simplification
- Statistics & Probability
- Time & Work
- TNPSC பொதுதமிழ் Previous year question with Answer combined pdf
- TNPSC Previous year Question paper 2020 – All exam Question and Answer in One pdf
- TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS (2013 TO 2020) – History, Botony, Zoology, Physics, Chemistry, Polity, Economics
Other Important Links:
RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download