TNPSC Annual Planner 2022 – Download Notification @www.tnpsc.gov.in

TNPSC Annual Planner 2022 | TNPSC Recruitment Calendar 2022-23 | Download Annual Planner 2022 TNPSC PDF @ www.tnpsc.gov.in TNPSC Annual Planner 2022: The Tamil Nadu Public Service Commission (TNPSC) (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) has released the Annual Planner 2022. The Tamil Nadu Public Service Commission had released various notifications for the recruitment of the TNPSC Exam Schedule …

Read more

TNPSC குரூப் 4 அறிவிப்பு – 3ஆம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு

TNPSC குரூப் 4 அறிவிப்பு – 3ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி-IV-ல் அடங்கிய) இளநிலை உதவியாளர் / கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தெரிவு தொடர்பான மூன்றாம்‌ கட்ட மூலச்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ …

Read more

Google Maps new feature will show busy area to avoid crowds

Google Maps new feature will show busy area to avoid crowds Google has launched four new Google Maps features that will share more insights on malls, airports, public spaces and provide busyness trends. In a bid to help holiday shoppers, tech giant Google has launched new Google Maps features that includes Area Busyness and Directories …

Read more

நீங்கள் செல்லும் இடம் கூட்டமாக உள்ளதா என முன்கூட்டியே அறிய புதிய வசதி கூகுள் நிறுவனம் அறிமுகம்

நீங்கள் செல்லும் இடம் கூட்டமாக உள்ளதா என முன்கூட்டியே அறிய புதிய வசதி கூகுள் நிறுவனம் அறிமுகம் கூகுள் நிறுவனம் அவ்வப்போது புதுபுது அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புது அப்டேட்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. கூகுள் மேப்ஸை பயன்படுத்தும் பயனாளர்கள் இனிமேல் கூட்டம் நிறைந்த இடங்களை அறிந்து கொள்ளலாம் என்ற வகையில் தான் அந்த அப்டேட்டை கொடுத்தள்ளது. இதன்மூலம் கூட்டம் நிறைந்த இடங்கள் குறித்த எச்சரிக்கையும் தெரிவிக்கப்படும். நாம் செல்ல இருக்கும் பகுதி, கூட்டத்தால் நிரம்பி …

Read more

TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி – தூத்துக்குடி மாவட்டம்

TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி – தூத்துக்குடிமாவட்டம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனைக் கருதி அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுக்கு படிப்பதற்கான புத்தகங்கள் அனைத்தும் அங்கு உள்ளது. அதனை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எடுத்து படித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குனர் வெளியிட்டுள்ளார். Important Links: Text BOOK For Competitive Exams Samacheer Kalvi Books / TN text Books NCERT Books / CBSE text Books Previous Year Question Papers Download  TNPSC UPSC NEET Exam  Tamil Nadu Government Exam Notes: Mental Ability Test Book PDF TNPSC (GROUP 1,2,2A) Preliminary UNIT VIII ( ii. Thirukkural) material free download …

Read more

ஆன்லைன் முறையில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம்

ஆன்லைன் முறையில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம் கிராம வரைபடங்களை, ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பெறுவதற்கான புதிய வசதியை, நில அளவை துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில் நிலம் வாங்குவோர், அது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிய, பட்டா, நில அளவை வரைபடம் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்வது அவசியம். இந்நிலையில், சர்வே எண் வாயிலாக நில அளவை வரைபடங்களை பெறுவதும்; குறிப்பிட்ட சர்வே எண், சம்பந்தப்பட்ட கிராமத்தில் எங்கு அமைந்துள்ளது என்பதை அறிவதும் சிரமமாக …

Read more

நவம்பர் 1ல் பள்ளி திறக்கும் போது பெற்றோர் ஒப்புதல் கடிதம் அவசியம்

நவம்பர் 1ல் பள்ளி திறக்கும் போது பெற்றோர் ஒப்புதல் கடிதம் அவசியம் தமிழகத்தில் நவம்பரில் முதல் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகளில் திறக்கப்பட்டு தற்போது 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடக்கிறது. நவ., 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை திறக்கப்படவுள்ளது. …

Read more

தாலிக்குத் தங்கம் திட்டம் – புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு

தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.   தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. …

Read more

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 இருந்து 60 வருவதாக உயர்த்தப்பட்ட விவரம்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டு விதியின் 56 கீழ் திருத்தம் செய்யப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது       Download PDF

+2 துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு 2021

TN Supplementary Exam Hall Ticket 2021 (Out) | 12th Std +2 துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான பட்டியலின்படி தங்களுக்கு குறைவான மதிப்பெண் கிடைத்துள்ளதாக கருதி துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த 12ஆம் வகுப்பு மாணவர்களும், ஏற்கனவே மே மாதம் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும் தங்களுக்கான நுழைவுச் சீட்டை இன்று (31.07.2021) முதல் பதவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டன. மேலும் 2020-2021ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 19.7.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதி, ஆகஸ்ட் 2021 12 ம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கட்டாயம் அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுத வேண்டும். மேலும், அந்த மாணவர்கள் தற்போது எழுதவுள்ள துணைத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே 12 தேர்வின் இறுதியான …

Read more