LIC அறிமுகப்படுத்தியுள்ள புதிய காப்பீடு திட்டம் !! ஆதார் ஷீலா

0
8

LIC அறிமுகப்படுத்தியுள்ள புதிய காப்பீடு திட்டம் !! ஆதார் ஷீலா

New insurance plan launched by LIC !! Aadhaar Sheela

இந்திய காப்பீட்டு நிறுவனமான LIC ஆதார் ஷீலா என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. எதிர்காலத்திக்காக இப்போதே சேமிக்க வேண்டும் என எண்ணுபவர்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

 

காப்பீட்டு திட்டம்:

LIC நிறுவனம் பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் ஆதார் ஷீலா என்ற காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பாலிசி காலத்தில் பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேர்ந்தால் அவரின் குடும்பத்திற்கு பணம் வழங்கப்படுகிறது. அத்துடன் பாலிசி காலத்தில் 90% வரை கடன் உதவியும் வழங்கப்படும். இது பெண்களுக்கான பிரத்யேக திட்டம். இதில் 8 வயது முதல் 55 வயது வரை இருக்கும் பெண்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம்.

[wptelegram-join-channel]