பொதுத் தமிழ் – TNPSC General Tamil Study Materials

பொதுத் தமிழ் – TNPSC General Tamil Study Materials

பொதுத் தமிழ் (கொள்குறிவகைத் தேர்விற்கு)
எஸ்.எஸ்.எல்.சி தரம்

பகுதி – (அ)

இலக்கணம்

பகுதி – (ஆ) 

  இலக்கியம்

 பகுதி – (இ) 

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

Tamilnadu Samacheer Kalvi (Old & New ) Text Book Free Download

DOWNLOAD HERE

 

TNPSC பொது தமிழ் Previous year question with Answer combined pdf

DOWNLOAD HERE

 

TNPSC Group 4 General Tamil (பொது தமிழ்) Free Government Material PDF 2021 for Preparations

DOWNLOAD HERE

 

TNPSC பொது தமிழ் New Updated Topics | SCERT Book Suresh IAS Academy | Free Study Material General Tamil 2022

 

DOWNLOAD HERE

 

பகுதி – (அ) – இலக்கணம்

  1. பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்;  புகழ் பெற்ற நூல் நாலாசிரியர்.
  2. தொடரும் தொடர்பும் அறிதல் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் அடைமொழியால்  குறிக்கப்பெரும்  நால்.
  3. பிரித்தெழுதுக
  4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
  5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
  6. பிழை திருத்தம்
    • சந்திப்பிழையை நீக்குதல்  –  7 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 15,
    • ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
    • மரபுப் பிழைகள் , – ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 57
    • வழுவுச் சொற்களை நீக்குதல் /
    • பிறமொழிச் சொற்களை நீக்குதல். – ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 75
  7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்  –  6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 97-100.
  8. ஒலி (வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
  9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
  10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
  11. வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினனமுற்று, வினையெச்சம், ளினனயாலணையும் பெயர், தொழிற் பெயனர / உருவரக்கல்
  12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் –  6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 90
  13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடரக்குதல்
  14. பெயர்ச்சொல்லின் வகையரிதல்
  15. இலக்கணக் குறிப்பறிதல்
  16. விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
  17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 24
  18. தன்வினை, பிற, செய்வினை. செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 24
  19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
  20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்  –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 210,
பகுதி – (ஆ) – இலக்கியம்
    1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
        1. அன்பு – 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 2
        2. பண்பு – ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 114
        3. கல்வி – 7ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 105
        4. கேள்வி
        5. அறிவு
        6. அடக்கம்
        7. ஒழுக்கம் – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 3
        8. பொறை –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 3
        9. நட்பு,  8 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 2
        10. வாய்மை – 7ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 3
        11. காலம் – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 5
        12. வலி
        13. ஓப்புரவறிதல்,
        14. செய்நன்றி,
        15. சான்றாண்மை –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 144
        16. பெரியரைத்துணைக்கோடல்
        17. பொருள்செயல்வகை,
        18. வினைத்திட்பம்
        19. இனியவை கூறல் – 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 80
    2. அறநூல்கள்
      1. நாலடியார் – 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 16
      2. நான்மணிக்கடிகை – 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 30
      3. பழமொழி நானுறு – ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 43
      4. முதுமொழிக்காஞ்சி – 7ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 20
      5. திரிகடுகம்- 7ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 36
      6. இன்னா நாற்பது,
      7. இனியனவ நாற்பது, – ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 22
      8. சிறுபஞ்சமூலம் –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 29
      9. ஏலாதி, – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 11
      10. ஓளவையார்
  • பாடல்கள் தொடர்பான செய்திகள், பதிநென்ண்கீழ்க்கணக்கு நால்களில் பிற செய்திகள்
  1. கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை , சிறந்த தொடர்கள் – ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 153,  10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 57
    1. புறநானுறு – 6ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 67, 7ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 19, –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 54,  10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 88
    2. அகநானுறு 
    3. நற்றிணை  10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 86
    4. குறுந்தொகை –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 55
    5. ஐங்குறுநாறு
    6. கலித்தொகை 
      • தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை,
    7. எட்டுத்தொகை,
    8. பத்துப்பாட்டு நால்களில்
      • உள்ள பிற செய்திகள்
    1. சிலப்பதிகாரம், – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 32
    2. மணிமேகலை –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 118
      • தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும்
    3. ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
    1. பெரியபுராணம் – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 104
    2. நாலாயிர திவ்யப்பிரபந்தம் – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 105
    3. திருவிளையாடற் புராணம் –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 191
    4. தேம்பாவணி – ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 98
    5. சீறாப்புராணம் – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 173
      • தொடர்பான செய்திகள்
  2. சிற்றிலக்கியங்கள்
    1. திருக்குற்றாலக்குறவஞ்சி –
    2. கலிங்கத்துப்பரணி –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 100
    3. முத்தொள்ளாயிரம், –  9 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 98
    4. தமிழ்விடு தாது – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 127
    5. நந்திக்கலம்பகம்,
    6. விக்கிரமசோழன் உலா, – ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 81
    7. முக்கூடற்பள்ளு,
    8. காவடிச்சிந்து – ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 79
    9. திருபவேங்கடத்தந்தாதி,
    10. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், – ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 173
    11. பெத்தலகேம் குறவஞ்சி,
    12. அழகர் கில்லைவிடுதூது,
    13. இராஜராஜன் சோழன் உலா
      • தொடர்பான செய்திகள்
  3. மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு – இரட்டுற மொழிதல்
    காளமேகப்புலவர் -அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்
  4. நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
  5. சமய முன்நோடிகள்
    1. அப்பர்,
    2. சம்பந்தர்,
    3. சுந்தர்,
    4. மானிக்கவாசகர், – 10 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 1
    5. திருமுலர், – ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 97
    6. குலசேகர ஆழ்வார், – ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 98
    7. ஆண்டாள்,
    8. சீத்தலைச் சாத்தனார் ,
    9. எச். ஏ. கிருஷ்ண பிள்ளை ,
    10. உமறுப்புலவர்
      • தொடர்பான செய்திகள்

        மேற்கோள்கள் , சிறப்புப் பெயர்கள்.

பகுதி – (இ) – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

  1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள் , சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்
  2. மரபுக்கவிதை  – முடியரசன், வாணிதாசன் , சுரதா, கண்ணதாசன், உடுமலை நாரயனகவி ,
    பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம், மருதகாகி தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்.
  3. புதுக் கவிதை – ந.பிச்சமுர்த்தி, சி. சு. செல்லப்பா , தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்கி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா,  ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை  இளந்திரையன்’, சாலினி இளந்திரையன், ஆலந்தார் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள்
    மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நால்கள்.

 

 

New & Old Tamilnadu Samacheer Kalvi Text Books PDF Download Online TN School Books

 

 

 

Tags :tnpsc general tamil material pdf,tnpsc general tamil,tnpsc general tamil material,tnpsc general tamil study material pdf,tnpsc general tamil book,tnpsc general tamil quiz,tnpsc general tamil shortcuts pdf,tnpsc general tamil online test,tnpsc general tamil questions and answers pdf,tnpsc general tamil questions and answers,tnpsc general tamil material,tnpsc general tamil material download,tnpsc general tamil study material,tnpsc general tamil study material pdf free download,tnpsc general tamil study materials download,tnpsc general tamil study material free download,tnpsc group 2 general tamil material,tnpsc vao general tamil study material pdf,

 

2 thoughts on “பொதுத் தமிழ் – TNPSC General Tamil Study Materials”

Leave a Comment