Union Budget 2021 – Tamil
நிர்மலா சீதாராமனின் முக்கிய பட்ஜெட் அறிவிப்புகள் 2021 நிர்மலா சீதாராமனின் முக்கிய பட்ஜெட் அறிவிப்புகள் 2021 இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக டிஜிட்டல் வழியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் இதற்காக 3,768 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. பெட்ரோல் மீது லிட்டருக்கு 2.5 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 4 ரூபாயும் வேளாண் ‘செஸ்’ வரி விதிக்கப்படுகிறது. ஆரம்ப, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரத் துறை சேவைகளுக்காக ஆத்மனிர்பார் …