TNTET Exam – ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாள் TRB முக்கிய அறிவிப்பு

TNTET Exam – ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாள் TRB முக்கிய அறிவிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் குறித்து மாதிரித் தேர்வு நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. நடப்புக் கல்வி ஆண்டின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான 2ஆம் தாள் தேர்வு ஜன. 31 முதல் பிப். 12ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் …

Read more