பொறியியல், பி.டெக்(BE, BTech) படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

TAMIL NADU ENGINEERING ADMISSIONS (TNEA) 2021 Registration Started தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை 26 முதல் (நாளை) ஆகஸ்ட் 24-ம் தேதி வரை, அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. Tamilnadu Engineering College Admissions 2021 Announced by Tamilnadu directorate of …

Read more