ONGC Recruitment 2020 (Jobs, Vacancies) Apply Here

ONGC Recruitment 2020 (Jobs, Vacancies) Apply Here | ONGC.ல் Director பணியிடங்கள்   Name of the job: Director (Finance) Vacancies: 01 Age Limit : 45 வயது நிரம்பி அதிகபட்சம் 60 வயது வரை இருக்கலாம். Qualifications : Chartered Accountant அல்லது Cost Accountant அல்லது MBA/ PGDM course தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். விண்ணப்பதாரர் புகழ்பெற்ற நிறுவனத்தில் கார்ப்பரேட் நிதி மேலாண்மை / கார்ப்பரேட் கணக்குகள் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் மூத்த மட்டத்தில் குறைந்தது ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Salary: ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை How to Apply : 25.02.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.   Notifications : Click Here             Tags :ongc recruitment 2020,ongc recruitment 2021,ongc recruitment through gate 2020,ongc recruitment through gate …

Read more