Group 2 Exam TNPSC அறிவிப்பு – குரூப்-2 தேர்வுகளுக்கு பிப்ரவரி 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

Group 2 Exam TNPSC அறிவிப்பு – குரூப்-2 தேர்வுகளுக்கு பிப்ரவரி 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் குரூப்-2 தேர்வுகளுக்கு பிப்ரவரி 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று TNPSC அறிவித்துள்ளது. தேர்வுக்கான அறிவிப்பு தொடர்பாக சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி  தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசியவர், “  குரூப் 2 மற்றும் குரூப் 2 a தேர்வுகள் தொடர்பாக இம்மாதம் அறிவிப்புகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மே 21-ம் தேதி குரூப் …

Read more