TNPSC Group 1 Mains Hall Ticket / Admit Card 2023 Released!

TNPSC குரூப் 1 Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். TNPSC குரூப் 1 Mains தேர்வு தேதி: 21.07.2022 அன்று வெளியிடப்பட்ட குரூப் 1 அறிவிக்கையின் படி, Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை எழுத்துத்‌ தேர்வு 10.08.2023 (முற்பகல்‌) முதல்‌ 13.08.2023 (முற்பகல்‌) வரை …

Read more