Economic Survey 2O20-2021 in Tamil
2020-21ம் ஆண்டு ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் 2020-21ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவாகரத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். கொவிட் முன்கள பணியாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: நூறாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய இக்கட்டின் போது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை காப்பாற்றுதல் • கொவிட்-19 தொற்று தொடக்கத்தின் போது, மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதில் இந்தியா கவனம் செலுத்தியது. நீண்ட கால ஆதாயத்துக்காக, குறுகிய கால …