DRDO Recruitment 2020 Apply Here for JRF Posts 10 vacancies | Last Date: 15.01.2021

DRDO Recruitment 2020 Apply Here for JRF Posts 10 vacancies | Last Date: 15.01.2021   DRDO.ல் 10 JRF பணியிடங்கள் பணியின் பெயர்: Junior Research Fellow பணியிடங்கள்: 10 வயது: 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். தகுதி: Mechanical Engineering / EEE / ECE / E&I Engineering / Computer Science & Engineering / Information Technology ஆகிய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech அல்லது M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET / GATE மதிப்பெண்களும் இன்றியமையாததாகும். ஊதியம்: ரூ.31,000/- கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.10/- SC/ST/OBC விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை. விண்ணப்பிக்கும் முறை: 15.01.2021க்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முகவரி: இயக்குனர், என்.எஸ்.டி.எல்., விஜியன் நகர், விசாகப்பட்டினம் – 530 027. …

Read more