ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் பொதுத் தமிழ் போட்டித் தேர்வு – பரிசு ரூபாய் 1 லட்சம்

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும்  பொதுத் தமிழ் போட்டித் தேர்வு   அரசுப் பணிக்கான அறிவுத் தேடல் என்ற வாசகத்துடன் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்தும் பொதுத் தமிழ் போட்டித் தேர்வு 2022, பிப்ரவரி 6ஆம் தேதி இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை, இணைய வழியில் கூகுள் படிவம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். தேர்வுக் …

Read more