AADHAR Recruitment 2020 Apply here for Assistant Manager and Project Manager Posts
AADHAR Recruitment 2020-Apply here for Assistant Manager and Project Manager Posts Last Date: 23.12.2020 AADHAR துறையில் பல்வேறு பணியிடங்கள் பணியின் பெயர்: Assistant Manager and Project Manager வயது: அதிகபட்சம் 50 தகுதி: Project Manager: B.E./ B.Tech/MCA + MBA or M.Tech தேர்ச்சி பெற்றவர்கள். பணியில் குறைந்தபட்சம் 05 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Assistant Manager: BE/ B Tech/ MCA/ BCA/ BBA/ BSC/ Diploma in DOEACC/ Systems Development / GNIIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் குறைந்தது 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: 23.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். Notification & Apply Link for: Project Manager: ClickHere Assistant Manager: ClickHere …