TNPSC General English PART C | 17. Famous Quotes – Who said this? | (Authors and Their Literacy Works) Study Materials

TNPSC General English – PART C (Authors and Their Literacy Works) Study Materials 17. Famous Quotes – Who said this? 17. Famous Quotes – Who said this? The most beautiful thing in world cannot be seen or even touched but just felt in the heart – Helen Keller. Man is born free but is everywhere …

Read more

TNPSC General English PART C | 9. Match the following Folk Arts with the Indian State / Country | (Authors and Their Literacy Works) Study Materials

TNPSC General English – PART C (Authors and Their Literacy Works) Study Materials 9. Match the following Folk Arts with the Indian State / Country 9. Match the following Folk Arts with the Indian State / Country Folk Painting: Madhubani paintings of Bihar, Patachitra paintings of Odisha, Nirmal paintings of Andhra Pradesh. Folk dances: Assam: …

Read more

TNPSC General English PART C | 18. To Which period the Poets belong | (Authors and Their Literacy Works) Study Materials

TNPSC General English – PART C (Authors and Their Literacy Works) Study Materials 18. To Which period the Poets belong 18. To Which period the Poets belong William Shakespeare – Walt Whitman – William Wordsworth – H.W. Longfellow – Annie Louisa Walker – D.H. Lawrence. William Shakespeare – (1564-1616) Elizabethan Age Walt Whitman – (1819-1892) …

Read more

TNPSC General English – PART -B (Literature) Study Materials

 TNPSC General English – PART -B  Literature Dear Aspirants, In this post, you can download the TNPSC GENERAL ENGLISH (Literature PART – B ) Study materials here.The materials are listed in topic wise. we are providing here with previous year TNPSC asked questions for every listed topics given below. you can check the progress by …

Read more

Five years plan -TNPSC Previous Year Question Paper PDF

ஐந்தாண்டு திட்டங்கள் (Five years plan) தொடர்பான TNPSC தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் மற்றும் விடைகள் PDF Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam can use this Topic wise (Five years plan) TNPSC question papers from Previous year TNPSC Exam (2011-2019). It helps you to face the exam without …

Read more

TNPSC தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் தமிழ் மொழித்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு

TNPSC தேர்வுக்கான புதிய பாடத்திட்டம், தமிழ் மொழித்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு தமிழகத்தில் அரசு பணிகளுக்காக நடைபெறும் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் TNPSC குரூப் 2, 2A மற்றும் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான தமிழ் மொழி கட்டாய தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் பாடத் திட்டங்கள் ஆகியவற்றை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. TNPSC மூலம் போட்டித் தேர்வுகளுக்கான TNPSC Annual Planner 2022, TNPSC Time Table கடந்த சில …

Read more

TNPSC Annual Planner 2022 – Download Notification @www.tnpsc.gov.in

TNPSC Annual Planner 2022 | TNPSC Recruitment Calendar 2022-23 | Download Annual Planner 2022 TNPSC PDF @ www.tnpsc.gov.in TNPSC Annual Planner 2022: The Tamil Nadu Public Service Commission (TNPSC) (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) has released the Annual Planner 2022. The Tamil Nadu Public Service Commission had released various notifications for the recruitment of the TNPSC Exam Schedule …

Read more

விளையாட்டுத் துறையில் அணிவகுக்கும் படிப்புகள்

விளையாட்டுத் துறையில் அணிவகுக்கும் படிப்புகள் பள்ளியில் படிக்கும் காலத்தில் பல நிலைகளில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சான்றிதழ்களையும் பதக்கங் களையும் கோப்பைகளையும் குவிக்கும் மாணவர்கள் ஏராளம். அப்படி விளையாட்டுத் துறையில் ஜொலிக்கும் பலரும் சான்றிதழ், பதக்கங்களை வைத்து அரசு வேலைகளுக்குச் செல்லவே விரும்புவார்கள். ஆனால், விளையாட்டுத் துறையிலேயே நீடிக்கவும் எதிர்காலத்தில் பிரகாசிக்கவும் இத்துறையில் நிறைய பட்டப் படிப்புகள் உள்ளன. நன்றாக விளையாடி ஜொலித்தால் மத்திய, மாநில அரசுத் துறைகளில் வேலைக்குச் செல்லலாம் என்றாலும், அரசுத் துறைக்கு அப்பாலும் பல வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நடுவர், பயிற்சியாளர், கிளப் மேனேஜர், விளையாட்டு இதழியல், ஸ்போர்ட்ஸ் அட்மினிஸ்டிரேஷன் என விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, கல்வி நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன. உங்களுக்கு விளையாட்டில் ஆர்வமும் மருத்துவரீதியில் உடற் தகுதியும் இருந்தால் போதும். பி.பி.இ.டி என்கிற பேச்சிலர் இன் பிசிக்கல் எஜுகேஷன் பட்டப் படிப்பைப் படிக்கலாம். இப்படிப்பில் சேர பட்டப் படிப்பை முடித்திருந்தாலே போதும். இது இரண்டாண்டு படிக்கக்கூடிய படிப்பு. இப்படிப்புக்குப் பொறுமை மிக மிக அவசியம். ஏனென்றால், விளையாடத் தெரியாதவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டி வரும். அவர்களுக்குத் திறம்பட பயிற்சி அளிக்கக்கூடிய திறனும் மனப்பக்குவமும் இருக்க வேண்டும். இப்படிப்பை முடித்தால், நடுவர், பயிற்சியாளர், கிளப் மேனேஜர் போன்ற பணிகளுக்குச் செல்லலாம். தொடக்கத்திலேயே கணிசமான மாதச் சம்பளத்தில் சேரலாம். அனுபவம் மற்றும் தனித் திறமை இருந்தால், அதன் மூலம் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம். இந்தப் படிப்பு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. காலேஜ் ஆஃப் பிசிக்கல் எஜுகேஷன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ளது. இதேபோல் பிளஸ் டூ முடித்தவர்கள் ஒய்.எம்.சி.ஏ.வில் பேச்சிலர் ஆஃப் பிசிக்கல் எஜுகேஷன் அண்ட் சயின்ஸ் என்கிற மூன்றாண்டு பட்டப் படிப்பில் சேரலாம். இரண்டாண்டு படிக்கக்கூடிய டிப்ளமோ இன் பிசிக்கல் எஜுகேஷன் படிப்பும் உள்ளது. இதேபோல சென்னை உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திலும் பி.பி.இ.டி. படிப்பில் சேரலாம். இந்தப் படிப்பு மட்டுமல்லாமல் பிளஸ் 2 முடித்தவர்கள் பி.எஸ்சி., ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்சர்சைஸ் பிசியாலஜி என்கிற படிப்பில் சேரலாம். அறிவியல் பட்டப் படிப்பு படித்தவர்கள், எம்.எஸ்சி., ஸ்போர்ட்ஸ் பயோ மெக்கானிக்ஸ் என்னும் படிப்பிலும் சேரலாம். எம்.எஸ்சி., இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் ஓராண்டு பட்ட மேற்படிப்பும் உள்ளது. அதையும் தாண்டி எம்.பி.ஏ., ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் என்கிற பட்ட மேற்படிப்பும் படிக்கலாம். இப்படி உடற்கல்வியில் பி.எச்டி. வரை படிக்க நிறைய படிப்புகள் உள்ளன. பொறியியல் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்கவும்கூட எம்.டெக்., இன் ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி என்கிற படிப்பு உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக சென்னை விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில்தான் இப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. உடற்கல்வி சம்பந்தமான படிப்பில் எஜுகேஷன் அண்டு ஸ்போர்ட்ஸ் பிசியாலஜி, மேனேஜ்மென்ட் ஆஃப் பிசிக்கல் எஜுகேஷன் அண்டு ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் எய்ட், ஹெல்த் எஜுகேஷன் பிரின்சிபல் ஆஃப் கோச்சிங் உள்ளிட்ட படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகின்றன. ஆக, எதிர்காலத்தில் உடற்கல்வி சார்ந்த பட்டப் படிப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் கிடைக்கக்கூடும். எனவே, விளையாட்டு துறையில் சாதிக்க விரும்புகிறவர்கள் உடற்கல்வி தொடர்பான படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படித்துத் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.

TNPSC Assistant Geologist Answer Key 2021 PDF (Released)

Answer Key for COMBINED GEOLOGY SUBORDINATE SERVICE IN EXAMINATION The Tamil Nadu Public Service Commission ( TNPSC) has released the much awaited Official Answer Key for the recruitment of assistant geologist in three various departments – Geologist & Mining Department , Public works Department and Agricultural Engineering Department . The Combined Geologist Subordinate Services Examination …

Read more

TNPSC குரூப் 4 அறிவிப்பு – 3ஆம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு

TNPSC குரூப் 4 அறிவிப்பு – 3ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி-IV-ல் அடங்கிய) இளநிலை உதவியாளர் / கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தெரிவு தொடர்பான மூன்றாம்‌ கட்ட மூலச்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ …

Read more