மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் (MKU)

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் (MKU)

 

Name of the Job : JRF & SRF

Vacancies : 2

Job Qualifications:

Junior Research Fellow – Biotech/ Microbiology/ Life Science/ Plant Sciences/ Genomic Sciences/ Biochemistry/ Agriculture பாடப்பிரிவுகளில் M.Sc/M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Research Fellow – Chemistry/ Biophysics/ Biotech/ Life Science பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Selection process: Written Exam/ Interview

How to apply: 28.12.2020க்குள் SRF பணிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும், JRF பணிகளுக்கு டாக்டர்.ஜி.ஸ்ரீதேவி, முதன்மை புலனாய்வாளர், DST SERB-CRG திட்டம், தாவர பயோடெக்னாலஜி துறை, பயோடெக்னாலஜி பள்ளி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை -625021 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

JRF Notification: Click Here

SRF Notification: Click Here

 

 

Tags :madurai kamaraj university job vacancy 2020,madurai kamaraj university job vacancy,madurai kamaraj university jobs 2020,madurai kamaraj university job vacancy 2019,madurai kamaraj university jobs,madurai kamaraj university careers,madurai kamaraj university recruitment,madurai kamaraj university vacancy,job vacancies in madurai kamaraj university,jobs in madurai kamaraj university,madurai kamaraj university assistant professor recruitment,

Leave a Comment