தமிழக அஞ்சல் துறையில் Postman & Mail Guard வேலை
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Name of the organization / நிறுவனம்: தமிழக அஞ்சல் துறை
Total no of vacancy / மொத்த காலியிடங்கள்: Various / பல்வேறு
Job Location / வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
Job Category / வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
Name of the Post / வேலை: Postman மற்றும் Mail Guard
Educational Qualification / கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Age limit / வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.
Monthly Salary / மாத சம்பளம்: ரூ.21700 முதல் ரூ.69100/- வரை இருக்கலாம்.
Application Fees / விண்ணப்பக் கட்டணம்: இல்லை
Selection Procedure / தேர்வுச் செயல் முறை: Limited Departmental Competitive Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Mode of Application / விண்ணப்பிக்கும் முறை: