வருமான வரி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

வருமான வரி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

வருமான வரி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
Department of Revenue – Income Tax .லிருந்து காலியாக உள்ள Superintendent, Assistant, Court Master,Personal Assistant, Private Secretary, Upper Division Clerk பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.07.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

Department of Revenue – Income Tax

பணியின் பெயர்: 

Superintendent, Assistant, Court Master , Personal Assistant, Private Secretary, Upper Division Clerk

மொத்த பணியிடங்கள்: 

07

தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் கீழ் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.9300/-முதல்- ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

21.07.2023

Notification for Department of Revenue – Income Tax 2022: Download Here

Official Site: Check Now

 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

DO YOU KNOW FACTS 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

Tags:

income tax recruitment 2023,income tax recruitment 2023 apply online,income tax recruitment 2023 tamil nadu,income tax recruitment 2023 official website,income tax recruitment 2023 application form,income tax recruitment 2023 apply,income tax recruitment 2023 qualification,income tax recruitment 2023 sarkari result,income tax recruitment 2023 freejobalert,tamilnadu income tax recruitment 2023,income tax recruitment 2023 karnataka,income tax recruitment 2023 apply online official website,

Leave a Comment