ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இனி ஆயுள் முழுமைக்கும் செல்லும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
டெட் என்று அழைக்கப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுக்க செல்லும், மீண்டும் இதில் மறுமதிப்பீட்டு முறைகள் நடத்தப்படாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் பெறப்படும் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 7 ஆண்டுகள் முடிந்த பின் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் அல்லது மறுமதிப்பீட்டு முறை மூலம் சான்றிதழை நீட்டிக்க வேண்டும்.
இதில் மொத்தம் இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிக்கு சேர முடியும்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்,
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் செல்லத்தக்க காலத்தினை வாழ் நாள் முழுமைக்கும் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநிலங்களும் பின்பற்றலாம் என்ற வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு தமிழகத்திலும் அமல்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஏழு ஆண்டுகள் வரைதான் செல்லும் என்ற நடைமுறையில் திருத்தம் செய்து இனி வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பணிநாடுநர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ் நாள் முழுமைக்கும் செல்லத்தக்கது எனவும் இதற்காக தனியாக சான்றிதழ் பெற தேவையில்லை எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டில் டெட் தேர்வு எழுதியவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுக்க செல்லும் என்று அறிவித்துள்ளது.
Important Links:
Text BOOK For Competitive Exams
Previous Year Question Papers Download
Tamil Nadu Government Exam Notes:
- Mental Ability Test Book PDF
- TNPSC (GROUP 1,2,2A) Preliminary UNIT VIII ( ii. Thirukkural) material free download
- TNPSC Exam Materials (Group 1,2,2A) – Tamil Nadu Commissionerate of Employment & Training
- TNPSC Group 2, 2A Model Test Paper 2021- Tamil Nadu Government
- TNPSC Free Government Material PDF Download All subjects | GROUP 4 Exam | Tamil and English Medium
- TNPSC GROUP 2 2a Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
- TNPSC GROUP 1, 2, 2a, 4 Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
TNPSC Previous year question papers collections in single PDF
Mental Ability
- simple Interest
- Compound Interest
- LCM & HCF
- Percentage
- Mensuration 2D
- Mensuration 3D
- Profit & Loss
- Ages
- Ratio
- Simplification
- Statistics & Probability
- Time & Work
- TNPSC பொதுதமிழ் Previous year question with Answer combined pdf
- TNPSC Previous year Question paper 2020 – All exam Question and Answer in One pdf
- TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS (2013 TO 2020) – History, Botony, Zoology, Physics, Chemistry, Polity, Economics
Other Important Links:
RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download
Tags:
tet exam syllabus,tet exam 2021,tet exam eligibility,tet exam form,tet exam question paper,tet exam syllabus 2021,tet exam application,tet exam age limit,tet exam apply,tet exam apply last date,tet exam apply online,tet exam age limit 2021,tet exam application last date 2021,tet exam apply last date 2021,what is a tet exam,what is a tet exam customs,tet exam book,tet exam book in tamil,tet exam best coaching centre in tamilnadu,tet exam books in english,tet exam best coaching centre in chennai,tet exam benefits,tet exam bihar,tet exam bihar 2021,stet exam,stet exam date 2021,stet exam date,stet exam full form,stet exam eligibility,stet exam syllabus,stet exam meaning in hindi,stet exam kya hota hai,tet exam coaching centre in madurai,tet exam coaching centre,tet exam cut off,tet exam coaching centre near me,tet exam coaching centre in coimbatore,tet exam cut off marks,tet exam computer science,tet exam current news,ctet exam,ctet exam date,ctet exam date 2021,ctet exam 2021,ctet exam pattern,ctet exam paper,ctet exam syllabus,ctet exam form 2021,tet exam date,tet exam date 2021 tamil nadu,tet exam date 2021,tet exam details,tet exam details in tamil,tet exam date 2020 tamil nadu,tet exam date 2021 tamil nadu syllabus,tet exam date 2021 application form,d.ed tet exam syllabus in marathi,d.ed tet exam,d.ed tet exam 2021 maharashtra,d ed tet exam 2019,d.ed tet exam hall ticket,tet exam eligibility age limit,tet exam eligibility 2021,tet exam eligibility in tamilnadu,tet exam eligibility qualification,tet exam english syllabus,tet exam english question paper,tet exam eligibility 2020,b.e tet exam,b.e graduate tet exam,tet exam full form,tet exam form 2021,tet exam form last date 2021,tet exam for computer science,tet exam for engineering graduates in tamilnadu,tet exam for engineering 2021,tet exam for computer teacher,ctet exam eligibility,ctet exam date 2021 application form,ctet exam date 2021 july,tet exam guidelines,tet exam guide book,tet exam gujarat 2021,tet exam general knowledge questions,tet exam gujarat,tet exam gr,tet exam goa,tet exam gujarat syllabus,g tet exam date 2021,c.g. tet exam date 2020,c.g tet exam 2021,c g tet exam 2019,tet exam how to prepare,tet exam history,tet exam how many marks,