மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு: DEC 27 விண்ணப்பிக்க கடைசி நாள்!
மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் பணியிடங்கள்
காலிப்பணியிட விபரங்கள்:
Program Manager – 6
Programe officer – 12
Data Analyst – 4
Procurement office – 1
Senior Accountant – 1
Typist cum computer operator – 2
Office assistant – 1
தகுதி: மேற்கண்ட ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியாக கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முதல் முதுநிலைப்பட்டதாரிகள் வரை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: சுய விபரங்கள் மற்றும் கல்வித்தகுதிக்குறித்த விண்ணப்படிவத்தை மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் வாயிலாக வருகின்ற டிசம்பர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
அஞ்சல் முகவரி:
Project Director- RIGHTS Project cum Director,
Directorate for welfare of the different Abled,
NO.5 Kamarajar salai,
Lady Willingdon College Campus,
Chennai – 600 005.
தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Notification: Click Here