பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்கள்
பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்கள்
திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Public Relations Officer – 01
வயது: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் Journalism and Mass Communication துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மொழியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Registar – 01
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Section Officer – 01
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Computer Operator, Nothing and Drafting-இல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Personal Assistant – 02
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்புடன் சுருக்கெழுத்தில், ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதவும், தட்டச்சில் ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 35 மற்றும் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். Computer Applocation-இல் அறிவுத்திறனும், 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
FEES: பொது, SC, ST, OBC பிரிவினர் ரூ.750, மாற்றுத்திறனாளி பிரிவினர் 500 செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Joint Register, Recruitment Cell,
Central University of Tamilnadu,
Neelakudi,
Thiruvarur – 610 005.
கடைசி தேதி: 29.03.2022
Notification: Click Here