சென்னை மாநகராட்சியில் பணியாளர்கள் தேவை
காலிப்பணியிடங்கள்: 50
பணியிடம்: சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 7
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: gcchealthhr@chennaicorporation.gov.in
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Office of the Member Secretary,
CCUHM/City Health Officer,
Public Health Department,
Greater Chennai Corporation, Rippon Buildings,
Chennai -3
விண்ணப்ப கட்டணம்: No fees
11மாதங்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்ற விருப்பமுடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Notification: Click Here