பாஸ்போர்ட் ஆபிசில் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.1,77,500
பாஸ்போர்ட் ஆபிசில் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.1,77,500/-
மத்திய பாஸ்போர்ட் அமைப்பு தற்போது வேலைவாய்ப்பு குத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Passport Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பணி குறித்து தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் தொகுத்துள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் | Central Passport Organization |
பணியின் பெயர் | Assistant Passport Officer |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பாஸ்போர்ட் ஆபீஸ் காலிப்பணியிடங்கள்:
மத்திய பாஸ்போர்ட் அமைப்பில் Assistant Passport Officer பணிக்கு என்று மொத்தம் 05 பணியிடங்கள் மட்டும் தற்போது நிரப்புவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாஸ்போர்ட் ஆபீஸ் கல்வித்தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருப்பது அவசியம் என அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் ஆபீஸ் வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பாஸ்போர்ட் ஆபீஸ் ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 56,100/- முதல் ரூ. 1,77,500/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.
பாஸ்போர்ட் ஆபீஸ் தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் ஆபீஸ் விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம், அதிகர பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் தெரிவித்துள்ள முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு 12.01.2022 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.